INFO:

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற்றது. இது தெடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் பேட்டி அளித்தார்